உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம்

உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம்

நத்தம் : நத்தத்தில் சட்டசபை அளவிலான பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் போஸ், மாவட்ட துணை தலைவர்கள் லெட்சுமணன், சந்திரசேகர், மண்டல தலைவர்கள் சேகர், பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடந்தது. வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரபிரசாத், தெற்கு ஒன்றிய துணை தலைவர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ