உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் மிதமான மழை

கொடையில் மிதமான மழை

கொடைக்கானல் : கொடைக்கானலில் 1 மணி நேரம் மிதமான மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின் நகரை பனி மூட்டம் சூழ்ந்தது. மாலை 4:00 மணிக்கு மழை தொடங்கி 1 மணி நேரம் மிதமாக பெய்தது. பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. தீபாவளி பண்டிகையை எதிரொலியாக கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ