உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடையில் மிதமான மழை

 கொடையில் மிதமான மழை

கொடைக்கானல்: குளு, குளு நகரான கொடைக்கானலில் சில வாரங்களாக வறண்ட வானிலை நீடித்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் பெய்தது. இதற்கு இடையில் நேற்று மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. கொடைக்கானலில் நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு இடையே பெய்த மழை ஆறுதலை அளிப்பதாக இருந்தது. தரையிறங்கிய மேகக்கூட்டம் நகர் பகுதியை சூழ்ந்து ரம்யமான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !