கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலரான தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிர்வாக இயக்குநர் அனீஸ் சேகர் தலைமையில் அனைத்து துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சரவணன் முன்னிலை வகத்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆர்.டி.ஓ., சக்திவேல் உடனிருந்தனர்.