உள்ளூர் செய்திகள்

மாதர் சங்க மாநாடு

நத்தம்: நத்தம் சந்தனகருப்பு சுவாமி கோயில் வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தாலுகா மாநாடு நடந்தது. கிளை செயலாளர் ரேணுகாதேவி தலைமை வகித்தார்.மாநில செயலாளர் ராணி, மாவட்ட தலைவர் சுமதி, மாவட்ட செயலாளர் பாப்பாத்தி முன்னிலை வகித்தனர். நத்தம் அரசு மருத்துவனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோருவது,தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்த அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தாலுகா புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை