உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆட்டம் காண வைக்கும் ஆணிகள்... மாண்டுபோகும் மரங்கள்

ஆட்டம் காண வைக்கும் ஆணிகள்... மாண்டுபோகும் மரங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர மரங்கள் பெரும்பாலும் ரோடு விரிவாக்கம் பெயரில் அகற்றப்பட்டு வருகின்றன. தன்னார்வ அமைப்புகள் ஆங்காங்கு மரங்கள் நட்டாலும் இதில் சில தனியார் நிறுவனங்கள் ஆணிகள் அடித்து விளம்பர போர்டுகளை மாட்டுகின்றன. இதன் காரணமாக மரங்கள் வளர்ச்சியின்றி பட்டுப்போகும் நிலைக்கு ஆளாகின்றன.இது போன்றவர்கள் மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ