மேலும் செய்திகள்
லாட்டரி விற்றவர் கைது
10-Dec-2024
நத்தம்: நத்தம் ஒன்றிய கூட்டம் தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., குமாரவேல்,துணைத் தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் பாலமுருகன் வரவேற்றார். ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
10-Dec-2024