மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
09-Mar-2025
பழநி: பழநியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில் கடல்சார் காலநிலை மாற்ற தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி துவங்கி வைத்தார். புவி அறிவியல் அமைச்சக விஞ்ஞானிகள் மஞ்சுளா, நோபி, பாரதிதாசன் பல்கலை கடல்சார் அறிவியல் துறை தலைவர் மனோகரன், பழநியாண்டவர் கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் உமா மகேஸ்வரி பேசினர்.
09-Mar-2025