உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் இயக்கம்

தாண்டிக்குடி: வத்தலக்குண்டிலிருந்து பூலத்துாருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் சேதமடைந்த நிலையில் இயக்க புதிய பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பூலத்துாரில் புதிய அரசு பஸ்சை பி.டி. ஒ., பிரபாராஜமாணி மாணிக்கம் துவக்கி வைத்தார். தாசில்தார் பாபு, தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை