உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  புதிய பஸ்கள் துவக்கம்

 புதிய பஸ்கள் துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் - ஒட்டுப்பட்டி, திண்டுக்கல் - கோம்பை, திண்டுக்கல் - பாப்பணம்பட்டி ஆகிய 3 வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கத்தை திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். கலெக்டர் சரவணன், போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்து கிருஷ்ணன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மண்டல தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர், ஆனந்த்,தொ.மு.ச., செயலாளர் பொன்.செந்தில், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநகர பொருளாளர் சரவணன், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ