உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

வடமதுரை : வடமதுரை வி.குரும்பபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் 75. இவர் உடல் நலக்குறைவுடன் தனிமையில் அவதிப்பட்டார். முத்தம்மாள் நேற்று மாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ