உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கத்தி குத்து ஒருவர் கைது

கத்தி குத்து ஒருவர் கைது

வத்தலகுண்டு : வத்தக்லகுண்டு மெயின் ரோட்டில் தனியார் ஹோட்டலில் நாங்குநேரியைச் சேர்ந்த சங்கர் 47. இதே ஓட்டலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சூட்டு மாஜி 30, என்பவரும் சமையல் மாஸ்டராக வேலை செய்கின்றனர். சங்கர்,சூட்டுமாஜிஇவருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது.இதில்சங்கர்கத்தியால் சூட்டு மாஜியை முகத்தில் குத்தினார். காயமடைந்த சூட்டுமாஜி, சிகிச்சையில் உள்ளார். சங்கரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை