உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண் மருத்துவ முகாம்

கண் மருத்துவ முகாம்

எரியோடு: கோவிலுார் தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கண் மருத்துவ முகாம் நடந்தது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி, முதல்வர் ராமகிருஷ்ணன், துணை முதல்வர் பூங்கோதை, திண்டுக்கல் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் ஜாகீர் உசேன், செயலாளர் ராஜவேல், பொருளாளர் ராஜசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை