உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உரிமம் புதுப்பிக்க உத்தரவு

உரிமம் புதுப்பிக்க உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர்ரவிச்சந்தி ரன்உத்தரவில்சுகாதார ஆய்வாளர்கள்தட்சிணா மூர்த்தி,பாலமுருகவன், செல்வராணி,கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள், நகர் முழுவதும் செயல்பாட்டில் உள்ள தனியார் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குள் உரிமம் புதுப்பிக்கப்பட வில்லை என்றால் நிறுவன உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து 50 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ