மேலும் செய்திகள்
பீன்ஸ் விலை அதிகரிப்பு கிலோ ரூ. 50க்கு விற்பனை
12-Oct-2024
ஒட்டன்சத்திரம்; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், வடகாடு, கண்ணனுார் சுற்றியுள்ள பகுதிகளில் அவரைக்காய் பயிரிடப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன் பல இடங்களில் அறுவடையால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.35க்கு விற்றது. தற்போது அறுவடை குறைந்த நிலையில் வரத்து குறைந்தது. தேவையும் குறையாமல் இருப்பதால் அவரைக்காய் விலை தினமும் அதிகரித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.35க்கு விற்ற ஒரு கிலோ அவரைக்காய் நேற்று ரூ.50க்கு விற்றது.
12-Oct-2024