உள்ளூர் செய்திகள்

பனை விதை நடும் விழா

செம்பட்டி: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் பச்சைமலையான்கோட்டை, சித்தையன்கோட்டை புளியங்குளம், குளக்கரை பகுதிகளில் 200 பானை விதைகள் நடவு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமு தலைமை வகித்தார். தன்னார்வலர்கள் மணிகண்டன், ராஜேந்திரன், ஆசிரியர் கருப்பையா முன்னிலை வகித்தனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை