மேலும் செய்திகள்
76வது குடியரசு தினம்; கோலாகலமாக கொண்டாட்டம்
28-Jan-2025
திண்டுக்கல் : பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் பரிக் ஷா பே சர்ச்சா 2025 நடந்தது. இதில் 'பாரத் ஹைன் ஹம்' என்ற காணொளி திரையிடப்பட்டது. தொடர்ந்து வினாடி-வினா போட்டி நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.அச்யுதா பள்ளி ராகுல் முதல் பரிசு, பார்வதியின் அனுகிரஹா சர்வதேச பள்ளி சேர்ந்த ஜெய் ஹர்ஷினி 2ம் பரிசு, மூன்றாவது பரிசை அச்யுதா பப்ளி பள்ளி மிதுன் சக்ரவர்த்தி பெற்றனர். பள்ளி முதல்வர் ராம்குமார், ஆசிரியர்கள் பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.
28-Jan-2025