உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி தைப்பூச விழாவில் பங்கேற்றோர் பழநியில் பக்தர்கள் பரவசம்

பழநி தைப்பூச விழாவில் பங்கேற்றோர் பழநியில் பக்தர்கள் பரவசம்

பழநி: பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்த நிலையில் இதில் பழநி சித்தநாதன் அண்ட் சன்ஸ் சித்தநாதன் பழனிவேல், கார்த்திகேயன், அசோக் குமார், செந்தில்குமார், ராகவன், கந்த விலாஸ் நிறுவனர் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன், கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர், செந்தில்குமார், சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நிகால்விஷ்ணு, பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி,இந்தியன் வங்கி மதுரை மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன், பழநி கிளை மேலாளர் காமாட்சிராஜா, பாலாஜி கருத்தரித்தல் மையம் மருத்துவமனை செந்தாமரைச்செல்வி, வி.பி.எஸ். கிராண்ட் பெரியசாமி, சுகந்த விலாஸ் சந்திரா, சரவணா ரியல் எஸ்டேட் விஸ்வநாதன், வழக்கறிஞர்கள் பா.ஜ., திருமலைசாமி, ஜெயராமன், நோட்டரி முத்துச்செல்வன், வீரக்குமார், சின்னப்ப கவுண்டர் காபி பார் மணிகண்டன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை கீதா, சுப்புராஜ், முருகன் பாத்திரக்கடை கார்த்திகேயன், நகராட்சி கவுன்சிலர் புஷ்பலதா, முன்னாள் கவுன்சிலர் அ.தி.மு.க., தங்கராஜ், முருகன் சா மில் காளிங்கராயர், பெரியநாயகி அம்மன் அறக்கட்டளை சுந்தரம், கல்பனா கூல்டிரிங்ஸ் கமல், மாசி மலை கவுண்டர் சிற்பக் கலையகம், நாகராஜன், பார்த்திபன் ஆனந்த விலாஸ் முனியாண்டி, ஜெயலட்சுமி, ஹரி ஹாட் சிப்ஸ் முனியப்பன், சுவாமி விலாஸ் முருகேசன், விசாகன் ஜூவல்லரி துர்காராம்,காயத்ரி கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை