உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

தொப்பம்பட்டி : பழநி தொப்பம்பட்டி அருகே பூலாம்பட்டியில் தனியார் கிணற்றில் ஆண் மயில் தவறி விழுந்தது. தீயணைப்பு நிலையை அலுவலர் காளிதாஸ் தலைமையிலான மீட்பு குழுவினர் 70 அடி ஆழ கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி