உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வுதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட தலைவர் தங்கப்பன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை