உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மனுக்கள் பெறும் முகாம்

 மனுக்கள் பெறும் முகாம்

நத்தம்: நத்தம் அருகே சிறுகுடியில் அடுத்த மாதம் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. இதையொட்டி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் சிறுகுடியில் நடந்தது. தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம் என மொத்தம் 129 மனுக்கள் வரப்பெற்றன. ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை