உள்ளூர் செய்திகள்

பைப் லைன் கட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் பெரியகடை வீதி,அம்மன் கோயில் தெரு, வர்தன் செட்டி தெரு,பேகம்பூர்,பாறைப்பட்டி பகுதிகளில் பொறியாளர் சுவாமிநாதன், வருவாய் அலுவலர் முத்துக்குமார் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 8 பேரின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.இது போல் ராஜலட்சுமிநகர்,ஆர்.வி.ஏ.,நகர்,முத்தழகுபட்டி பகுதிகளில் 10 பேரின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கும் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இன்றுமுதல் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை