மேலும் செய்திகள்
மணவூரில் சேவல் சண்டை
02-Jun-2025
சின்னாளபட்டி : பண்ணைப்பட்டி தனியார் மில் பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் போலீசார் 17 பேரை கைது செய்தனர். 12 டூ வீலர்கள் ,ரூ. 20 ஆயிரம் ,6 சேவல்களை பறிமுதல் செய்தனர்.சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Jun-2025