உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  போலீஸ் செய்திகள் பாதையாத்திரை பக்தர் பலி

 போலீஸ் செய்திகள் பாதையாத்திரை பக்தர் பலி

ஒட்டன்சத்திரம் : குழந்தை வேலப்பர் கோயில் அருகே பழநிக்கு பாதயாத்திரை சென்ற கரூர் குளித்தலையைச் சேர்ந்த மூக்காயி 75 , ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பழநியில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ் மோதி பலியானார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி