உள்ளூர் செய்திகள்

கோயிலில் பொங்கல்

நத்தம்: நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்குசாலை பாதகருப்பு சுவாமி கோயில் திருவிழாவை யொட்டி சுவாமிக்கு வர்ண பூமாலைகளால் அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெண்கள் ஒன்று கூடி மழை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்தனர். சுவாமிக்கு பொங்கல் படையிலிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை