உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போஸ்ட் ஆபீஸ் துவக்கம்

போஸ்ட் ஆபீஸ் துவக்கம்

நெய்க்காரப்பட்டி; பழநி நெய்க்காரப்பட்டி, குதிரையாறு அணை பகுதியில் போஸ்ட் ஆபீஸ் துவக்கப்பட்டுள்ளது . இதை நேற்று திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டன. செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. மதுரை மண்டல இயக்குனர் ஆறுமுகம், திண்டுக்கல் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம், அஞ்சல் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி