உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பா.ஜ., வெற்றி பெற வழிபாடு

 பா.ஜ., வெற்றி பெற வழிபாடு

ஆயக்குடி: பழநி கணக்கம்பட்டியில் பழனிசுவாமிகள் ஜீவசமாதி கோயில் உள்ளது இங்கு நேற்று பா.ஜ., பிரசார பிரிவு மாவட்ட லைவர் அங்குசாமி தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பீஹார் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற பிரார்த்தனை செய்யப்பட்டது. மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் லீலாவதி, ஊடகப்பிரிவு தலைவர் கந்தசாமி, பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி