உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் வராததால் மறியல்

குடிநீர் வராததால் மறியல்

வடமதுரை: வடமதுரை பி.கொசவபட்டி ஊராட்சி சுந்தரபுரியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு பகுதியின் கீழே செல்லும் குடிநீர் பாதையில் ஏற்பட்ட உடைப்பால் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிருப்தியான மக்கள் திண்டுக்கல் குஜிலியம்பாறை ரோட்டில் மறியலில் ஈடுப்பட்டனர். வடமதுரை போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ