டாஸ்மாக் அகற்ற போராட்டம்
செந்துறை : செந்துறை பஸ் ஸ்டாண்ட் அருகில் பள்ளி குழந்தைகளுக்கும், மருந்தகங்களுக்கும் இடையூறாக இயங்கும் டாஸ்மாக்கடையை அகற்ற கோரி, செந்துறை பஸ் ஸ்டாண்ட் முன்பாக தமிழர்தேசம் கட்சி ,நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழர் தேசம் மாநில மாணவரணி செயலாளர் பூமிஅம்பலம் தலைமை வகித்தார்.நாம் தமிழர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.