மேலும் செய்திகள்
அபிராமத்தில் புகையிலை விற்பனை: 2 கடைக்கு சீல்
06-Feb-2025
வடமதுரை: எரியோடு பகுதியில் முயல் வேட்டையாடிய மாரம்பாடி பகுதியை சேர்ந்த 6 பேரை அய்யலுார் வனத்துறை ஊழியர்கள் பிடித்தனர். மாவட்ட அலுவலர் அறிவுரைப்படி தலா ரூ. 6 ஆயிரம் என ரூ.48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
06-Feb-2025