உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெறி நாய் தடுப்பூசி முகாம்

வெறி நாய் தடுப்பூசி முகாம்

பழநி : பழநியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. 87 செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !