மேலும் செய்திகள்
ரகளையில் ஈடுபட்ட 13 பேர் கைது
11-Nov-2026
வடமதுரை: வடமதுரை நால்ரோடு சந்திப்பு அருகே கையில் பட்டாக்கத்தியுடன் சிலர் ரகளையில் ஈடுபட்டு மக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அவர்கள் பால்கேனி மேடு நாகராஜ் 25, திண்டுக்கல் கிரி, அடையாளம் தெரியாத இருவர் என தெரிந்தது. நாகராஜை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.
11-Nov-2026