உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையில் சேதமான தடுப்பு சுவர்

மழையில் சேதமான தடுப்பு சுவர்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் பெய்த மழைக்கு தடுப்புச்சுவர் சேதமடைந்து வாகனங்கள் விபத்து அபாயத்தில் உள்ளன.தாண்டிக்குடி கீழ் மலைப்பகுதியில் பெய்த மழையால் இஞ்சி ஓடைப்பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.இதில் இஞ்சி ஓடை பகுதியில் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. இப்பகுதியை கடந்து வாகனங்கள் சென்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை