உள்ளூர் செய்திகள்

பழநியில் மழை

பழநி : பழநியில் சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலையில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சாலைகளில் வெள்ளம் ஓடியதால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை