உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராஜகோபுரம் சுதை சிற்பம் சீரமைக்க சாரம் அமைப்பு

ராஜகோபுரம் சுதை சிற்பம் சீரமைக்க சாரம் அமைப்பு

பழநி: பழநி முருகன் கோயில் ராஜகோபுரம் சுதை சிற்பம் சேதமடைந்ததை தொடர்ந்து அதை சரி செய்ய சாரம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.பழநி கோயில் கும்பாபிஷேகம் 2023 ஜன. 23ல் நடைபெற்ற நிலையில் ராஜகோபுரத்தின் வலதுபுற சுதை சிற்பம் சேதமடைந்தது . ஆகம விதிப்படி சேதமடைந்த சுதை சிற்பம் சரி செய்யப்படும் என கோயில் நிர்வாகம் கூறியிருந்தது.அதன்படி சுதை சிற்பத்தை சீரமைக்க ராஜகோபம் செல்ல சாரம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை