உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரெட் கிராஸ் பயிற்சி முகாம்

ரெட் கிராஸ் பயிற்சி முகாம்

திண்டுக்கல்: ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட ரெட் கிராஸ் அவைத் தலைவர் காஜாமைதீன் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் டேவிட் ராஜ், தமிழ் ஆசிரியர் குழந்தைராஜ், டி.எம்.பி.,எம்.சி., உறுப்பினர் சையது அபுதாஹிர், ஜூனியர் ரெட் கிராஸ் துணை குழு உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை