உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

ஒட்டன்சத்திரம்: தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்க்கெட் பின்புறம் தனியார் ஒருவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. அவ்வழியாக சென்ற காளிமுத்து 26, தவறி விழுந்தார். 70 அடி கிணற்றில் 30 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தது. உயிருக்கு போராடிய காளிமுத்துவை ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை