மேலும் செய்திகள்
இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
19-Aug-2025
வத்தலக்குண்டு: எழில் நகரில் சேவுகம்பட்டி பேரூராட்சி அனுமதி பெற்று திருமண மண்டபம் தனியாரால் கட்டப்படுகிறது. பேச்சுவார்த்தையில் இருக்கிற அளவு படி கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் எழில் நகர் ரோடு ஓரத்தில் பள்ளம் தோண்டி கட்டுமான பணியை துவக்கினர். இதை கண்டித்து மதுரை ரோட்டில் எழில் நகர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
19-Aug-2025