உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரவோடு இரவாக கொள்ளை

இரவோடு இரவாக கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் புது நாயக்கர் 2 வது தெருவை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணி. இவர் நேற்று தன் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்தோடு தூங்கினார். காலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை