உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கயிறு வாரிய கூட்டம்

கயிறு வாரிய கூட்டம்

திண்டுக்கல்: தேசிய கயிறு வாரிய ஆலோசனை கூட்டம் ,கருத்தரங்கம் திண்டுக்கல்லில் நடந்தது. வாரிய முதன்மை இயக்குனர் கண்ணன் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் சண்முக சுந்தரம் வரவேற்றார். வாரிய இயக்குனர் நயந்தாரா சசிக்குமார் பேசினார். தமிழ்நாடு கயிறு வாரிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பூச்சாமி, தேசிய கூட்டமைப்பு தலைவர் கவுதமன் ஆலோசனை வழங்கினர். மாவட்ட கயிறு உற்பத்தி ஏற்றுமதி சங்க தலைவர் முகமது உஸ்மான், செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் சாய்பூ கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை