உள்ளூர் செய்திகள்

ஆர்.டி.ஓ., அஞ்சலி

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை சின்னத்தம்பிபட்டியை சேர்ந்தவர் கோபிநாதன் 27. மூளைச்சாவு ஏற்பட்டு நேற்று இறந்தார். கோபிநாதனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பழநி ஆர்.டி.ஓ., கண்ணன் கோபிநாதன் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ