உள்ளூர் செய்திகள்

எஸ்.பி.ஐ., ஆண்டு விழா

திண்டுக்கல்,திண்டுக்கல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெயின் கிளையில் 70வது ஆண்டு விழா நடந்தது. முதன்மை மேலாளர் சகிலா தலைமை வகித்தார். மேலாளர் செந்தில் வரவேற்றார்.திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் முதுநிலை பேராசிரியர் தாமோதரன், ஸ்கை யோகா ஆசிரியர்கள் சரவணன், சீத்தாராமன், மதிவாணன் , முதன்மை மேலாளர் சகிலா பேசினார். வங்கி ஊழியர் சங்க திண்டுக்கல் கிளை தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை