உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பள்ளி கல்லுாரி செய்திகள் கிறிஸ்துமஸ் விழா

 பள்ளி கல்லுாரி செய்திகள் கிறிஸ்துமஸ் விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா நடந்தது. தாளாளர் ஆர்.வி .கே. ரத்தினம் துவக்கி வைத்தார். பள்ளிச் செயmtwaf சங்கீதா முன்னிலை வகித்தார். கேஜி குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா ,ஏஞ்சல் உடையில் வந்து காட்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை