மேலும் செய்திகள்
மினி வேன் மோதி காயம்
05-Oct-2024
நத்தம்: செட்டியார்குளத் தெருவை சேர்ந்தவர் திருப்பதி 45.இவரது மகன் தாமரைச்செல்வன் 11.இவர் மெய்யம்பட்டி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். கோபமடைந்த மாணவன் வீட்டை விட்டு சென்றார். நத்தம் போலீசார் தேடி வருகின்றனர்.
05-Oct-2024