உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சி

தொப்பம்பட்டி: தும்பலபட்டி சங்கர் பொன்னர் நர்சரி பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்கள் ராக்கெட் வடிவம் அறிவியல் செயல்பாடுகள், புதிய படைப்புகளை காட்சிப்படுத்தினார். முதல்வர் ரட்சுமராஜ் , ஆசிரியர்கள் வழி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை