மேலும் செய்திகள்
பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
08-Nov-2024
நத்தம், : நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் சைபர் குற்றம் , சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.திண்டுக்கல் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் விக்டோரியா, அமுதா, எஸ்.ஐ., ஈஸ்வரி, மகாலெட்சுமி கலந்து கொண்டனர். மாணவி அட்சயா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் , சைபர் கிரைம் தொழில்நுட்ப எஸ்.ஐ., லாய்ட் பேசினர். 2ம் ஆண்டு மாணவர் பாலசுப்ரமணி நன்றி கூறினார். இதில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
08-Nov-2024