ஆடுகள் வெட்டி படையல்
நத்தம் : - ஒத்தினிப்பட்டி கரையம்மன் கோயில் ஆடி படையல் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது.