உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சித்தாரா குரூப்ஸ் இல்ல திருமண விழா 

சித்தாரா குரூப்ஸ் இல்ல திருமண விழா 

திண்டுக்கல்: திண்டுக்கல் சித்தாரா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் அமானி அபு அயூப் அன்சாரி இல்ல திருமண விழா நடந்தது.நத்தம் ரோட்டில் சித்தாரா மஹாலில் நடந்த முகமது ஜாபர்- -ஆத்திபா திருமணம் விழாவில் அமானிய அபு அன்சாரி, முகமது அஸ்ரப் அலி, சய்யது, இன்ஜினியர் அபுதாஹிர், முகமது காசிம் அர்சத் விருந்தினர்களை வரவேற்றனர். மணமக்களை முன்னாள் அமைச்சர் சீனிவாசன், எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், செந்தில்குமார், எம்.பி., சச்சிதானந்தம், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ், பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர் வீரமார்பன். தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள் சாமி. இன்ஜினியர் ராஜ்குமார், புரபஷனல் கொரியர் உரிமையாளர் கபிலன், எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன். எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் கிருஷ்ணன், அரசு ஒப்பந்தக்காரர் வெள்ளைச்சாமி, பி.டபிள்.யூ. வயரிங் கான்ட்ராக்டர் ரமேஷ், அம்பாத்துரை தி.மு.க., நிர்வாகி அம்பை ரவி, டாக்டர்கள் முரளிதரன், எல்.ஐ.சி., சீனியர் அட்வைசர் முத்தையா, சொக்கையன், செந்தில்குமார், சுஜாதா, கிறிஸ்டோபர் பாபு, அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை சங்க தலைவர் சந்திரன், திண்டுக்கல் மண்டல ரத்த வங்கி இளங்கோவன், ஜே.ஜே., ஹவுசிங் பிராஜெக்ட் உரிமையாளர்கள் ஜெயராஜ், ரியல் எஸ்டேட் ஜான், வுட்லேண் பர்னிச்சர்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன், மாருதி டிரான்ஸ்போர்ட் இயக்குனர்கள் பாலன், செல்வ விக்னேஷ், ஸ்ரீ சீனிவாசா ப்ளூ மெட்டல் உரிமையாளர்கள் ராஜமோகன், வெங்கடேஷ்.திண்டுக்கல் ஜெம் லைன்ஸ் நிர்வாகிகள் ரமேஷ் பாபு, ரவிச்சந்திரன். அருணாச்சலம், பெருமாள், குமார், அருண்குமார், ஜெய்பிரகாஷ் ,காமராஜ், சரவணன், வேல்ராஜ், திண்டுக்கல் மலைக்கோட்டை அரிமா சங்க மூத்த தலைவர் ஆடிட்டர் ரவீந்திரன், நிர்வாகிகள் நசுருதீன் ஹரிஷ் வருதனா விக்னேஷ், முருகானந்தம், சதீஷ் பாலாஜி, விக்னேஷ் பிரபாகரன், ரமேஷ் குமார், ராமகிருஷ்ணன், ஆதித்யா,மாஸ் லயன் சங்க மூத்த நிர்வாகி கருணாநிதி, சிவ சண்முக ராஜன், முகமது சுல்தான், உதயம் கிளப்ஸ் தலைவர் கவுசல்யா, மதர் தெரசா மாவட்ட தலைவர் சுவாமி, ஆரியன் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரதாப் உமேஷ் கட்கார்.எஸ்.கே., கலர் ரூபிங் இயக்குனர் செந்தில்குமார், பாலகிருஷ்ணாபுரம் முதல் நிலை தலைவர் ரேவதி நாகராஜன், அன்பு மஹால் நிர்வாக இயக்குனர் திருப்பதி செட்டியார், ஏ.எம்., பில்டர்ஸ் உரிமையாளர் சித்தாண்டி, அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், எம்.பி.எஸ்., ஈஸ்வரி லாரி சர்வீஸ் உரிமையாளர் மாயவன், பி.எம்.ஜே., டிரேடர்ஸ் உரிமையாளர் ஆதன், ஸ்ரீ அம்மன் பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ் உரிமையாளர் மயில்வாகனன் ரியல் எஸ்டேட் செல்வம், அப்சரா, தேவர் குழு மெட்டல்ஸ் உரிமையாளர் ரமேஷ், வெங்கடேஸ்வரா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சுரேஷ் வாழ்த்தினர்.மணமக்கள் பெற்றோர் அமானி அபு அயூப் அன்சாரி, இன்ஜினியர் முகமது காசிம் அர்சத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ