உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு போட்டிகள்

வடமதுரை: மாட்டுப்பொங்கல் நாளான நேற்று எல்லா ஊர்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.கிராமங்களில் நேற்று முன்தினம் குல தெய்வங்களுக்கு பொங்கலிட்டு வழிபட்ட நிலையில், மாடுகள் வைத்திருப்போர் நேற்று அவற்றிற்கு பாரம்பரிய வழக்கப்படி மாட்டுப் பொங்கல் வழிபாடு நடத்தினர். விளையாட்டு போட்டிகள் அதிகளவில் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி