உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சாணார்பட்டி: ராமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. மேற்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் விஜயன் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் இளையராஜா,முருகானந்தம், தாசில்தார் பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ்,மோகன்,ஜான் பீட்டர்,வருவாய் ஆய்வாளர் இலாஹி பானு,வி.ஏ.ஓ. , சுப்புலட்சுமி,மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்,ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை